கனடாவில் சமூகவலைதளம் மூலம் உருவான நண்பனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நண்பன்

சமூக வலைதளத்தில் சந்தித்த நபரை தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட நபரை கனேடிய பொலிசார் கைது செய்துள்ளனர். ரொறன்ரோவைச் சேர்ந்த ஏஞ்சல் டன் டவலோஸ் (33) என்பவர் 23 வயது இளைஞரை பேஸ்புக் மூலம் சந்தித்தார். பின்னர் வணிக கட்டிடங்களை சுத்தம் செய்யும் பணியில் ஏஞ்சல் அந்த இளைஞனை சேர்த்தார். இருவரும் சேர்ந்து பல இடங்களில் வேலை செய்து கொண்டிருந்த வேளையில் அந்த இளைஞன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானான். புகாரின் பேரில் ஏஞ்சலை போலீசார் … Continue reading கனடாவில் சமூகவலைதளம் மூலம் உருவான நண்பனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நண்பன்